sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உதவி பேராசிரியர் வாய்ப்பு

உதவி பேராசிரியர் வாய்ப்பு

உதவி பேராசிரியர் வாய்ப்பு


PUBLISHED ON : அக் 21, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் 309, ஆங்கிலம் 406, கணிதம் 205, இயற்பியல் 152, வேதியியல் 187, கம்ப்யூட்டர் சயின்ஸ் 182, வணிகவியல் 163, பொருளாதாரம் 103, உட்பட மொத்தம் 2708 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு, பி.எச்டி., அல்லது நெட், செட், ஸ்லெட் தேர்ச்சி.

வயது: 57க்குள் (1.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300

கடைசிநாள்: 10.11.2025

விவரங்களுக்கு: trb1.ucanapply.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us