தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில்வேயில் 311 காலியிடங்கள்

ரயில்வேயில் 311 காலியிடங்கள்

ரயில்வேயில் 311 காலியிடங்கள்


PUBLISHED ON : டிச 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் (ஹிந்தி) 202, ஆய்வக உதவியாளர் 39, தலைமை சட்ட உதவியாளர் 22, பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர் 15, பணியாளர் நலன் இன்ஸ்பெக்டர் 24, அரசு வழக்கறிஞர் 7 உட்பட மொத்தம் 311 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிப்ளமோ / எம்.ஏ., (ஹிந்தி , ஆங்கிலம்) / பி.எல்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 29.1.2026

விவரங்களுக்கு: rrbapply.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us