தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை


PUBLISHED ON : டிச 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

எக்சாமினர் ஆப் டிரேடு மார்க்ஸ் & ஜியோகிராபிகல் இன்டிகேசன் 102, இணை இயக்குநர் 2 என மொத்தம் 104 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எல்., / பி.எச்டி.,

வயது: 18-30 (1.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.1.2026

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us