தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய விமானப்படையில் 336 டெக்னிக்கல் காலியிடங்கள்

இந்திய விமானப்படையில் 336 டெக்னிக்கல் காலியிடங்கள்

இந்திய விமானப்படையில் 336 டெக்னிக்கல் காலியிடங்கள்


PUBLISHED ON : டிச 03, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளையிங் 30, கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) 179, டெக்னிக்கல் இல்லாத பிரிவு 117 உட்பட 336 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2, பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி

வயது: 20 - 24, 20 - 26 (1.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550 + ஜி.எஸ்.டி., என்.சி.சி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.12.2024

விவரங்களுக்கு: afcat.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us