/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : டிச 03, 2024

1. தமிழகம், புதுச்சேரியை தாக்கிய 'பெஞ்சல்' புயலுக்கு பெயர் வைத்த நாடு எது
A. இந்தியா B. மியான்மர் C. இலங்கை D. சவுதி அரேபியா
2. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வீரர் யார்
A. வெங்கடேஷ் ஐயர் B. ஸ்ரேயாஸ் ஐயர் C. ரிஷாப் பன்ட் D. கே.எல்.ராகுல்
3. உலகின் நீளமான ரயில்வே பிளாட்பார்ம் எங்குள்ளது
A) ஹூப்ளி B) காரக்பூர் C) சென்ட்ரல் D) தானே
4. மேற்கு ஜெர்மனி - கிழக்கு ஜெர்மனியை பிரித்த சுவர்
A) சீன பெருஞ்சுவர் B) பெர்லின் சுவர் C) கும்பல்ஹார்க் D) இவை எதுவுமில்லை
5. 'அப்துல் கலாம் தீவு' எந்த மாநிலத்தில் உள்ளது
A. ஆந்திரா B. ஒடிசா C. மேற்கு வங்கம் D. தமிழகம்
6. பரப்பளவு அடிப்படையில் பெரிய மாவட்டம் எது
A. விழுப்புரம் B. வேலுார் C. கோவை D. சென்னை
விடைகள்: 1. D 2. C 3. A 4. B 5. B 6. A