தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் 3500 அப்ரென்டிஸ் பணி

வங்கியில் 3500 அப்ரென்டிஸ் பணி

வங்கியில் 3500 அப்ரென்டிஸ் பணி


PUBLISHED ON : செப் 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த கனரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 3500 இடங்கள் (தமிழகத்தில் 394) உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

வயது: 20-28 (1.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 12.10.2025

விவரங்களுக்கு: canarabank.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us