தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மின்னணு நிறுவனத்தில் வாய்ப்பு

மின்னணு நிறுவனத்தில் வாய்ப்பு

மின்னணு நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : செப் 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'டிரைனி' இன்ஜினியர் பிரிவில் மொத்தம் 610 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-28 (7.10.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

பணிக்காலம்: மூன்றாண்டு

ஊதியம்: முதலாண்டு மாதம் ரூ. 30 ஆயிரம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 177. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 7.10.2025

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us