தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரென்டிஸ் காலியிடங்கள்


PUBLISHED ON : செப் 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெற்கு ரயில்வேயில் 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு அறிவிப்பு.

பிட்டர், வெல்டர், பெயின்டர், கார்பென்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வயர்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் கேரேஜ் & வேகன், பெரம்பூர் 1394, ஜெனரல் ஒர்க் ஷாப், பொன்மலை 857, சிக்னல் & டெலிகாம், போத்தனுார் 1267 என மொத்தம் 3518 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,

வயது: 15-24 (25.8.2025ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 6000 / ரூ. 7000

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 25.9.2025

விவரங்களுக்கு: sronline.etrpindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us