தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் 1121 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 1121 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 1121 கான்ஸ்டபிள் பணியிடங்கள்


PUBLISHED ON : செப் 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'ஹெட் கான்ஸ்டபிள்' பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர் 910, ரேடியோ மெக்கானிக் 211 என மொத்தம் 1121 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,

வயது: 18-25 (23.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.9.2025

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us