/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அதிவேக ரயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் மேனேஜர் பணி
/
அதிவேக ரயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் மேனேஜர் பணி
PUBLISHED ON : செப் 02, 2025

மத்திய அரசின் தேசிய அதிவேக ரயில் நிறுவனத்தில் ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் டெக்னிக்கல் மேனேஜர் 18, ஜூனியர் டெக்னிக்கல் மேனேஜர் 18 என மொத்தம் 36 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-45 (31.7.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
ஒப்பந்த காலம்: ஐந்தாண்டு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்து, அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
General Manager/HR, National High Speed Rail Corporation Limited, World Trade Centre, 5th Floor, Tower D, Nauroji Nagar, New Delhi - 110 029.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 15.9.2025
விவரங்களுக்கு: nhsrcl.in