தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அணு மின்சார நிறுவனத்தில் 391 காலியிடங்கள்

அணு மின்சார நிறுவனத்தில் 391 காலியிடங்கள்

அணு மின்சார நிறுவனத்தில் 391 காலியிடங்கள்


PUBLISHED ON : மார் 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 226, சயின்டிபிக்அசிஸ்டென்ட் 127, அசிஸ்டென்ட் பிரிவில் எச்.ஆர்., 22, நிதி 4, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் 10 உட்பட மொத்தம் 391 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி.

வயது: 18-28, 21-28, 18-30 (1.4.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.ரூ. 150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.4.2025

விவரங்களுக்கு: npcilcareers.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us