தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது கப்பல் நிறுவனம்

அழைக்கிறது கப்பல் நிறுவனம்

அழைக்கிறது கப்பல் நிறுவனம்


PUBLISHED ON : மார் 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹூக்ளி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (எச்.சி.எஸ்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பயர்மேன் 5, ரிஜ்ஜர் 2, ஸ்கபோல்டர் 5, புராஜக்ட் ஆபிசர் 12 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 45 (24.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: புராஜக்ட்இன்ஜினியர் ரூ. 400. மற்ற பணிக்கு ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 24.3.2025

விவரங்களுக்கு: https://cochinshipyard.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us