தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 3979 அப்ரென்டிஸ் பணியிடங்கள்

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 3979 அப்ரென்டிஸ் பணியிடங்கள்

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 3979 அப்ரென்டிஸ் பணியிடங்கள்


PUBLISHED ON : பிப் 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த 'யாந்ரா' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.டி.ஐ., பிரிவில் 1136, ஐ.டி.ஐ., இல்லாதவை 2843 என மொத்தம் 3979 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

வயது: 35 வயதுக்குள் (3.3.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள்: 3.3.2026

விவரங்களுக்கு: recruit-gov.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us