தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஓமியோபதி நிறுவனத்தில் பணி

ஓமியோபதி நிறுவனத்தில் பணி

ஓமியோபதி நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : பிப் 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய ஓமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் கீழ் செயல்படும் ஒன்பது ஆராய்ச்சி மையங்களில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சீனியர் ரிசர்ச் பெல்லோ 8, புராஜக்ட் அசோசியேட் 5, எம்.டி.எஸ்., 3, ஆபிஸ் அசிஸ்டென்ட் 2, லேப் டெக்னீசியன் 2, சயின்டிஸ்ட் 2, ஆய்வக உதவியாளர் 1 உட்பட மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: 'வாக் - இன் இன்டர்வியூ'

தேதி: ஒன்பது ஆராய்ச்சி மையங்கள் வாரியாக தேதி மாறுபடும். இதில் ஊட்டியில் உள்ள ஓமியோபதி மருத்துவ தாவர ஆராய்ச்சி மையத்தில் 24.2.2026ல் நடைபெறும்.

நேரம்: காலை 9:30 - 10:30

விவரங்களுக்கு: ccrhindia.ayush.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us