தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சேர விருப்பமா...

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சேர விருப்பமா...

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : பிப் 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஐ., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செலக்சன் ஆபிசர் 10, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 6, அசிஸ்டென்ட் 5, எலக்ட்ரீசியன் 4, அசோசியேட் சயின்டிஸ்ட் 4, டிரைவர் 2, குக் 2 உட்பட மொத்தம் 43 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/ ஐ.டி.ஐ.,/ டிப்ளமோ/டி.பார்ம்.,/பட்டப்படிப்பு

வயது: 18-35 (22.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 22.2.2026

விவரங்களுக்கு: web.isical.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us