தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வாழை ஆராய்ச்சி மையத்தில் 'அப்ரென்டிஸ்' பணி

வாழை ஆராய்ச்சி மையத்தில் 'அப்ரென்டிஸ்' பணி

வாழை ஆராய்ச்சி மையத்தில் 'அப்ரென்டிஸ்' பணி


PUBLISHED ON : அக் 01, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (என்.ஆர்.சி.பி.,) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிராஜூவேட் பிரிவில் வேதியியல் 2, பயோடெக்னாலஜி2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1, டெக்னீசியன் பிரிவில் ஐ.டி., 1, வேளாண்மை 5 என மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.சி.ஏ., / டிப்ளமோ. 2020 - 2024 வரை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிக்காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: கிராஜூவேட் ரூ. 9000, டெக்னீசியன் 8000.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 7.10.2024

விவரங்களுக்கு: nrcb.icar.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us