தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது மின்சார நிறுவனம்

அழைக்கிறது மின்சார நிறுவனம்

அழைக்கிறது மின்சார நிறுவனம்


PUBLISHED ON : அக் 01, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.டி.பி.சி., - செயில் மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எலக்ட்ரிக்கல் 12, மெக்கானிக்கல் 6, இன்ஸ்ட்ரூமென்டேசன் 6, வேதியியல் 6 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ.

வயது: 27க்குள்

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

பணியிடம்: சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 10.10.2024

விவரங்களுக்கு: nspcl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us