தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய ரயில்வேயில் 14,298 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 14,298 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 14,298 காலியிடங்கள்


PUBLISHED ON : அக் 01, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய அளவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை மத்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

டெக்னீசியன் கிரேடு I (சிக்னல்) 1092, டெக்னீசியன் கிரேடு III 8052, டெக்னீசியன் கிரேடு III (வொர்க்சாப்) 5154 என மொத்தம் 14,298 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தின் ஆர்.ஆர்.பி., சென்னைக்கு 2716 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

வயது: சிக்னல் பணிக்கு 18 - 36, மற்ற பணிக்கு 18 - 33 (1.7.2024ன் படி).

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு / மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசிநாள்: 16.10.2024

விவரங்களுக்கு: rrbchennai.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us