/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : அக் 01, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. முதல்வர் உட்பட தமிழக அமைச்சரவையில் எத்தனை பேர் இடம் பெற்றுள்ளனர்
A) 38 B) 35 C) 34 D) 33
2. இரண்டு மாநிலத்துக்கு தலைநகரமாக உள்ளது எது
A) சிம்லா B) ஜம்மு C) சண்டிகர் D) ராய்ப்பூர்
3. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது
A) எவரெஸ்ட் B) ஆனைமுடி C) தொட்டபெட்டா D) கஞ்சன்ஜங்கா
4. அணு மின்சாரத்துக்கு தேவையான தனிமம் எது
A) டீசல் B) யுரேனியம் C) நிலக்கரி D) கச்சா எண்ணெய்