தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் சேர விருப்பமா...

வங்கியில் சேர விருப்பமா...

வங்கியில் சேர விருப்பமா...


PUBLISHED ON : அக் 01, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியில் (எக்சிம்) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிசினஸ் டெவலப்மென்ட் ஆபிசர் 11, ஆபிசர் பிரிவில் லோன் ஆப்பரேஷன் 15, சட்டம் 8, டிஜிட்டல் டெக்னாலஜி 6, ரிசர்ச் அனாலிசிஸ் 5, எக்சிம் மித்ரா 5, புராஜக்ட் மேனேஜ்மென்ட் 4 உட்பட மொத்தம் 88 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: பெரும்பாலான பதவிக்கு35க்குள் (31.8.2024ன் படி).

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள்: 14.10.2024

விவரங்களுக்கு: eximbankindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us