/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இந்திய பருத்தி நிறுவனத்தில் 'எக்சிகியூட்டிவ்' வேலை
/
இந்திய பருத்தி நிறுவனத்தில் 'எக்சிகியூட்டிவ்' வேலை
இந்திய பருத்தி நிறுவனத்தில் 'எக்சிகியூட்டிவ்' வேலை
இந்திய பருத்தி நிறுவனத்தில் 'எக்சிகியூட்டிவ்' வேலை
PUBLISHED ON : மே 13, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பருத்தி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் கமர்சியல் எக்சிகியூட்டிவ் 125, ஜூனியர் அசிஸ்டென்ட் 2, மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் மார்க்கெட்டிங் 10, அக்கவுன்ட்ஸ் 10 என மொத்தம் 147 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.பி.ஏ., / சி.ஏ.,/ பி.எஸ்சி., / டிப்ளமோ.
வயது: 18-30 (24.5.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500.
கடைசிநாள்: 24.5.2025
விவரங்களுக்கு: cotcorp.org.in