தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் 400 காலியிடங்கள்

வங்கியில் 400 காலியிடங்கள்

வங்கியில் 400 காலியிடங்கள்


PUBLISHED ON : மே 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

லோக்கல் வங்கி அதிகாரி பிரிவில்தமிழகம் 260, மஹாராஷ்டிரா 45, மேற்கு வங்கம் 34, குஜராத் 30, பஞ்சாப் 21, ஒடிசா 10 என மொத்தம் 400 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. தமிழில் வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 20-30 (31.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, மதுரை,கோவை, திருச்சி, திருநெல்வேலி உட்பட 17 இடங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175

கடைசிநாள்: 31.5.2025

விவரங்களுக்கு: iob.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us