தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆராய்ச்சி மையம்

அழைக்கிறது ஆராய்ச்சி மையம்

அழைக்கிறது ஆராய்ச்சி மையம்


PUBLISHED ON : மே 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (பி.ஏ.ஆர்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பிரிவில் 105 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி.,

கூடுதல் தகுதி: யு.ஜி.சி., நெட் / ஐ.சி.எம்.ஆர்., - ஜே.ஆர்.எப்., / GATE உள்ளிட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18-29 (19.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 19.5.2025

விவரங்களுக்கு: recruit.barc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us