தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் 400 காலியிடங்கள்

வங்கியில் 400 காலியிடங்கள்

வங்கியில் 400 காலியிடங்கள்


PUBLISHED ON : டிச 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த 'பேங்க் ஆப் இந்தியா' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் மத்திய பிரதேசம் 65, மகாராஷ்டிரா 60, குஜராத் 50, ஜார்க்கண்ட் 45, மேற்கு வங்கம் 40, கர்நாடகா 25, தமிழகம் 5, கேரளா 5 உட்பட மொத்தம் 400 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 20 - 28 (1.12.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600

கடைசிநாள்: 10.1.202௬

விவரங்களுக்கு: bankofindia.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us