தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் கிளர்க் பணி

மத்திய அரசில் கிளர்க் பணி

மத்திய அரசில் கிளர்க் பணி


PUBLISHED ON : டிச 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலில் (என்.சி.இ.ஆர்.டி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'கிளர்க்' 54, ஆய்வக உதவியாளர் 25, ஸ்டோர் கீப்பர் 19, டெக்னீசியன் 8, இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் 7, புரடக்சன் அசிஸ்டென்ட் 5, அசிஸ்டென்ட் இன்ஜினியர் 4 உட்பட மொத்தம் 173 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி., / டிப்ளமோ / பட்டப்படிப்பு

வயது: 18 - 27, 18 - 30, 18 - 35 (16.1.202௬ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 - 1500

கடைசிநாள்: 16.1.202௬

விவரங்களுக்கு: ncert.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us