தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் 453 அதிகாரி பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 453 அதிகாரி பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 453 அதிகாரி பணியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு படையில் பல்வேறு காலியிடங்களுக்கு அறிவிப்புவெளியாகியுள்ளது.

உத்தரகண்டின் டேராடூன் இந்தியராணுவ அகாடமி 100, கேரளாவின் எழிமலா கப்பல் அகாடமி 26, ஐதராபாத் விமானப்படை அகாடமி32, சென்னை ஆபிசர் பயிற்சி அகாடமி 295 என மொத்தம் 453 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி/பி.இ., / பி.டெக்.,

வயது: 20- - 24 (1.7.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவைமதுரை, திருச்சி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 17.6.2025

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us