தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அணுமின் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

அணுமின் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

அணுமின் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு


PUBLISHED ON : ஜூன் 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அணுமின் நிறுவனத்தில் (என்.பி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் பிளான்ட்ஆப்பரேட்டர் 95, மெயின்டெய்னர்71, அசிஸ்டென்ட் 20, ஸ்டைபன்ட்ரிடிரைனி 11 என மொத்தம் 197 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / ஏதாவது ஒரு டிகிரி.

வயது: ஸ்டைபன்ட்ரி டிரைனி 18 - 25, மற்றவை 21 - 28 (17.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150/ ரூ.100. பெண்கள்/எஸ்.சி.,/எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 17.6.2025

விவரங்களுக்கு: npcilcareers.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us