/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அழைக்கிறது இன்சூரன்ஸ் நிறுவனம்
/
அழைக்கிறது இன்சூரன்ஸ் நிறுவனம்
PUBLISHED ON : மே 27, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் (என்.ஐ.ஏ.சி.எல்.,)நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் 500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது: 21-30 (1.6.2025ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ.9 ஆயிரம்
பணிக்காலம்: ஓராண்டு
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு / தாய்மொழி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 20.6.2025
விவரங்களுக்கு: newindia.co.in

