PUBLISHED ON : மே 27, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடியில் உள்ள மத்திய அரசின் சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் (சிக்ரி) ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சீனியர் புராஜக்ட் அசோசியேட் 3, புராஜக்ட் அசோசியேட் 11 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி.,
வயது: புராஜக்ட் அசோசியேட் 18 - 35, மற்ற பிரிவுக்கு 18 - 40
தேர்ச்சி முறை: இணையதளத்தில்உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஒரிஜினல் சான்றிதழ்களுடன் வாக் - இன் - இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தேதி: 9.6.2025, காலை 9:30 மணி.
இடம்: CSIR - CECRI, Karaikudi
விவரங்களுக்கு: cecri.res.in

