தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் 457 இன்ஜினியர் காலியிடங்கள்

மத்திய அரசில் 457 இன்ஜினியர் காலியிடங்கள்

மத்திய அரசில் 457 இன்ஜினியர் காலியிடங்கள்


PUBLISHED ON : அக் 22, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 457 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி.,

வயது: 21-30 (1.1.2024ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 22.11.2024

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us