தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கடலோர காவல்படையில் சேர விருப்பமா...

கடலோர காவல்படையில் சேர விருப்பமா...

கடலோர காவல்படையில் சேர விருப்பமா...


PUBLISHED ON : அக் 22, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலோர காவல்படை சென்னை பிரிவில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.டி.எஸ்., 3, பிட்டர் 3, இன்ஜின் டிரைவர் 1, டிராப்ட்ஸ்மேன் 1, தீயணைப்பு 1 உட்பட மொத்தம் 12 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/டிப்ளமோ

வயது: 18 - 27, 18 - 25, 18 - 30 (25.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge Fort, St George (PO), Chennai - 600 009.

கடைசிநாள்: 25.11.2024

விவரங்களுக்கு: indiancoastguard.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us