sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

போக்குவரத்து துறையில் 499 பணியிடங்கள்

/

போக்குவரத்து துறையில் 499 பணியிடங்கள்

போக்குவரத்து துறையில் 499 பணியிடங்கள்

போக்குவரத்து துறையில் 499 பணியிடங்கள்


PUBLISHED ON : அக் 08, 2024

Google News

PUBLISHED ON : அக் 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் (டி.என்.எஸ்.டி.சி.) 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் கிராஜூவேட்/ டிப்ளமோ பிரிவில் விழுப்புரம் 128, சேலம் 90, சென்னை 46, கோவை 40, திருநெல்வேலி 25, டிப்ளமோ பிரிவுக்கு கோவை 93, திருநெல்வேலி 53, சென்னை 22 உட்பட மொத்தம் 499 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ. மற்ற பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி.

ஸ்டைபண்டு: டிப்ளமோ ரூ.8000. மற்றவை ரூ. 9000.

பணிக்காலம்: ஓராண்டு.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 21.10.2024

விவரங்களுக்கு: boat-srp.com






      Dinamalar
      Follow us