தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எண்ணெய் நிறுவனத்தில் 2236 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

எண்ணெய் நிறுவனத்தில் 2236 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

எண்ணெய் நிறுவனத்தில் 2236 அப்ரென்டிஸ் காலியிடங்கள்


PUBLISHED ON : அக் 08, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ஓ.என்.ஜி.சி.,) 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மண்டலம் வாரியாக வடக்கு 161, மும்பை 310, மேற்கு 547, கிழக்கு 583, தெற்கு 335, மத்தி 249 என 2236 இடங்கள் உள்ளன. சென்னைக்கு 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: டிகிரி / ஐ.டி.ஐ.,

வயது: 18 - 24 (25.10.2024 )

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7000 - 9000.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

கடைசிநாள்: 25.10.2024

விவரங்களுக்கு: ongcindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us