/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : அக் 08, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. கீழ்கண்டவற்றுள் எந்த மாநிலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை இல்லை
A. தமிழகம்
B. கேரளா
C. ஆந்திரா
D. குஜராத்
2. இந்தியாவில் 'செம்மொழி' அந்தஸ்து பெற்ற மொழிகள் எத்தனை
А. 3
B.11
C. 6
D. 5
3. ஜி.எஸ்.டி., வரியை முதலில் அறிமுகம் செய்த நாடு
A) இந்தியா
B) அர்ஜென்டினா
C) பிரான்ஸ்
D) கனடா
4. 'இந்திய அணு ஆராய்ச்சி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
A) ஹோமி பாபா
B) அப்துல் கலாம்
C) சர்.சிவி.ராமன்
D) விக்ரம் சாராபாய்
5. நோபல் பரிசு எத்தனை பிரிவுகளில் வழங்கப்படுகிறது
A. 10
B.5
С. в
D. 6
6. வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள நகரம் எது
A. கோல்கட்டா
B. மங்களூரு
C. சூரத்
D. மும்பை
விடைகள்
1. C
2. B
3. C
4. A
5. D
6. A