தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்கள்

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்கள்

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்கள்


PUBLISHED ON : ஆக 05, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் பிரிவில் டில்லி 66, மகாராஷ்டிரா 64, கர்நாடகா 47, தமிழகம் 37, கேரளா 37, ராஜஸ்தான் 27, ஆந்திரா 26 உட்பட மொத்தம் 500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. தாய்மொழியில் வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 21-30 (31.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 17.8.2025

விவரங்களுக்கு: orientalinsurance.org.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us