தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணி

நிலக்கரி நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணி

நிலக்கரி நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணி


PUBLISHED ON : ஆக 05, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெடிக்கல் லேப் டெக்னீசியன் 25, கன்வேயர் பெல்ட் வல்கனைசர் 20 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2. லேப் டெக்னீசியன் பணிக்கு (உயிரியல் / தாவரவியல் & விலங்கியல்)

வயது: 1.4.2007க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்து, அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பொது மேலாளர், கற்றல் மேம்பாட்டு மையம், என்.எல்.சி., இந்தியா நிறுவனம், வட்டம் - 20. நெய்வேலி - 607803

கடைசி நாள்: 14.8.2025

விவரங்களுக்கு: nlcindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us