தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஆயில் நிறுவனத்தில் 537 அப்ரென்டிஸ் பணியிடங்கள்

ஆயில் நிறுவனத்தில் 537 அப்ரென்டிஸ் பணியிடங்கள்

ஆயில் நிறுவனத்தில் 537 அப்ரென்டிஸ் பணியிடங்கள்


PUBLISHED ON : செப் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.,) 'பைப்லைன்' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 537 இடங்கள் (தமிழகத்தில் 39) உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பட்டப்படிப்பு.

வயது: 18-24 (18.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 18.9.2025

விவரங்களுக்கு: iocl.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us