தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மின்சார நிறுவனத்தில் பணி

மின்சார நிறுவனத்தில் பணி

மின்சார நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : செப் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் தமிழகம் 49, கர்நாடகா 49, கேரளா 18 என மொத்தம் 116 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பட்டப்படிப்பு / எம்.பி.ஏ., / பி.எல்.,

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

பயிற்சி காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15,000 / ரூ. 17,500

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 6.10.2025

விவரங்களுக்கு: powergrid.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us