தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : செப் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,) ஓராண்டு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்சிகியூட்டிவ் பிரிவில் ஆப்பரேஷன் 17, மெயின்டெனன்ஸ் 11 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., (சிவில்/ மெக்கானிக்/ எலக்ட்ரிக்கல்)

வயது: 63க்குள் (3.10.2025ன் படி)

அனுபவம்: அனல் மின் நிலையத்தில் பணியாற்றிய அனுபவம் தேவை.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 854. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 354

கடைசிநாள்: 3.10.2025

விவரங்களுக்கு: nlcindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us