தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வாய்ப்பு


PUBLISHED ON : செப் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெவல் 1 பிரிவில் 46, லெவல் 2,3 பிரிவில் 16, லெவல் 4, 5 பிரிவில் 5 என மொத்தம் 67 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2, ஐ.டி.ஐ., ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.

வயது: 18-25 (1.1.2025ன் படி)

கூடுதல் தகுதி: சர்வதேச / தேசிய / பல்கலை அளவிலான போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500 (ரூ. 400 ரீபன்ட்). பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 (முழுதும் ரீபன்ட்).

கடைசிநாள்: 12.10.2025

விவரங்களுக்கு: rrcmas.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us