தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியர் இந்தியா நிறுவனத்தில் சேர விருப்பமா...

இன்ஜினியர் இந்தியா நிறுவனத்தில் சேர விருப்பமா...

இன்ஜினியர் இந்தியா நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : செப் 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் இன்ஜினியர் இந்தியா நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் மேனேஜர் 6, மேனேஜர் 6, துணை மேனேஜர் 3 உட்பட மொத்தம் 19 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ.

வயது: 18-40 (18.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 18.9.2025

விவரங்களுக்கு: eil.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us