/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
எல்லை சாலை நிறுவனத்தில் 542 காலியிடங்கள்
/
எல்லை சாலை நிறுவனத்தில் 542 காலியிடங்கள்
PUBLISHED ON : அக் 28, 2025

மத்திய அரசின் எல்லை சாலை நிறுவனத்தில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெகிக்கிள் மெக்கானிக் 324, டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக் 205, பெயின்டர் 13 என மொத்தம் 542 இடங்கள் உள்ளன.
வயது: 18-25 (24.11.2025ன் படி)
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, டிரேடு தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411 015.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.11.2025
விவரங்களுக்கு: bro.gov.in

