தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் 575 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

நிலக்கரி நிறுவனத்தில் 575 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

நிலக்கரி நிறுவனத்தில் 575 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்


PUBLISHED ON : டிச 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெக்கானிக், சிவில், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பிரிவில் கிராஜூவேட், டெக்னீசியன் அப்ரென்டிஸ் பணியில் மொத்தம் 575 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பத்தை கீழ்க்காணும் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

The Office of The General Manager, Learning and Development Centre, Block- 20, NLC India Limited, Neyveli - 607 803.

கடைசிநாள்: 2.1.2026

விவரங்களுக்கு: nlcindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us