தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ரிசர்வ் வங்கி

அழைக்கிறது ரிசர்வ் வங்கி

அழைக்கிறது ரிசர்வ் வங்கி


PUBLISHED ON : டிச 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிசர்வ் வங்கியில் (ஆர்.பி.ஐ.,) ஒப்பந்த காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.டி., 33, ரிஸ்க் அனலிஸ்ட் 19, டேட்டா சயின்டிஸ்ட் 6, டேட்டா இன்ஜினியர் 4, அக்கவுன்ட்ஸ் 3 உட்பட மொத்தம் 93 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / எம்.ஏ.,/ சி.ஏ.,

வயது: 27 - 40 , 30 - 45 (6.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 6.1.2026

விவரங்களுக்கு: rbi.org.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us