/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
நிலக்கரி நிறுவனத்தில் 917 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
/
நிலக்கரி நிறுவனத்தில் 917 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
PUBLISHED ON : ஆக 27, 2024
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிரேடு அப்ரென்டிஸ் 412, இன்ஜினியரிங் கிராஜூவேட் 197, இன்ஜினியரிங் இல்லாதவை 155, டெக்னீசியன் 153 என மொத்தம் 917 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி / டிப்ளமோ.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Office of the General Manager, Land Department, NLC India Limited, Neyveli - 607 803.
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 2.9.2024
விவரங்களுக்கு: nlcindia.in