தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மின்சார நிறுவனத்தில் வாய்ப்பு

மின்சார நிறுவனத்தில் வாய்ப்பு

மின்சார நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : ஆக 27, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய மின்சார நிறுவனத்தில் (பவர்கிரிட்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் தமிழகம், புதுச்சேரி 42, கர்நாடகா 46, கேரளா 13 என மொத்தம் 101 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

கடைசிநாள்: 8.9.2024

விவரங்களுக்கு: powergrid.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us