PUBLISHED ON : ஆக 27, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெடிக்கல் ஆபிசர் 30, நர்ஸ் 32, ஹெல்த் இன்ஸ்பெக்டர் 12, உதவியாளர் 66 என மொத்தம் 140 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்.,/ பி.எஸ்சி., (நர்சிங்), பிளஸ் 2, எட்டாம் வகுப்பு.
வயது: மெடிக்கல் ஆபிசர் 40, மற்ற பிரிவுக்கு 50.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai - 600 003
கடைசிநாள்: 6.9.2024 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு: chennaicorporation.gov.in

