PUBLISHED ON : ஏப் 14, 2026

அ நிறம் | அளவு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கான்ஸ்டபிள் (டெக்னிக்கல்) 9175, பயோனியர் விங் 20 என மொத்தம் 9195 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 681 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.,
கூடுதல் தகுதி: டிரைவிங் லைசென்ஸ்
வயது: 21 - 27 (1.1.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 19.5.2026
விவரங்களுக்கு: rect.crpf.gov.in
