தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு

ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு

ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : ஏப் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பிரிவில் மொத்தம் 80 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.எச்டி.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 10.4.2026

விவரங்களுக்கு: ichr.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us