தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ரயில் நிறுவனம்

அழைக்கிறது ரயில் நிறுவனம்

அழைக்கிறது ரயில் நிறுவனம்


PUBLISHED ON : ஏப் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயில்வேயின் கீழ் செயல்படும் இந்திய ரயில் நிதி நிறுவனத்தில் (ஐ.ஆர்.எப்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் 16, அசிஸ்டென்ட் மேனேஜர் (நிதி) 7 என மொத்தம் 23 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.காம்., + ஐ.சி.ஏ.ஐ., / சி.ஏ., / சி.எம்.ஏ., / எம்.பி.ஏ.,

வயது: 18-30 (1.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.5.2026

விவரங்களுக்கு: irfc.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us